காணொளி: குஜராத்தில் சொகுசு கார் - பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு

காணொளி: குஜராத்தில் சொகுசு கார் - பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் சொகுசு கார் மற்றும் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

ஹரிபுரா பகுதி அருகே ஒரு சாலையில் இந்த சம்பவம் நடந்தது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதிக்குள் பைக் சிக்கிக்கொண்டது.

இந்த விபத்தில் பைக் ஓட்டுநர் உயிரிழந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு