காணொளி: இரானில் கட்டடத்தில் இருந்து அகற்றப்பட்ட வெடிக்காத குண்டு
காணொளி: இரானில் கட்டடத்தில் இருந்து அகற்றப்பட்ட வெடிக்காத குண்டு
இரானில் ஒரு கட்டடத்தில் இருந்து வெடிக்காத குண்டு ஒன்று அகற்றப்பட்டது. இது GBU-31 JDAM ரக குண்டு என்று ராணுவ நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அந்த குண்டின் வழிகாட்டும் பகுதி, துடுப்புகள் ஆகியவை அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு