காணொளி: தன் விரலில் கூடைப்பந்தை சுழற்றிய போப் லியோ

காணொளி: தன் விரலில் கூடைப்பந்தை சுழற்றிய போப் லியோ

கூடைப்பந்து வீரர்களின் உதவியுடன், போப் பதினான்காம் லியோ தன் விரலில் கூடைப்பந்தைச் சுழற்றினார்.

போப் லியோ, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அமெரிக்கக் கூடைப்பந்து கண்காட்சி குழுவான 'ஹார்லெம் குளோப்ட்ராட்டர்ஸ்' (Harlem Globetrotters) அணியைச் சந்தித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு