பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
உங்கள் பகுதியில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை எப்படி உள்ளது?
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?
பொது இடங்கள், பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள் அல்லது இணையத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் குறித்து உங்கள் அனுபவம் அல்லது கருத்து என்ன?
கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா?
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதா?
பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த அரசுக்கு நீங்கள் கூறும் தீர்வு என்ன?
பெண்கள் பாதுகாப்புக்கு சமூகத்தின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்?
உங்கள் கருத்துகள் மற்றும் அனுபவங்களை பகிருங்கள்.
உங்கள் தகவல் ஆக்கப்பூர்வமாக இருந்தால், அவற்றை சரிபார்க்கவும், மேலதிக விவரங்களை கோரவும் பிபிசி தமிழ் செய்தியாளர் உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை வெளியிட முயற்சி செய்வோம்.
உங்கள் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படாது அல்லது வெளியாருடன் பகிரப்படாது.