காணொளி: நாமக்கல் பகுதியில் ஒரு சிலர் சிறுநீரகத்தை விற்கும் நிலை வந்தது ஏன்?
காணொளி: நாமக்கல் பகுதியில் ஒரு சிலர் சிறுநீரகத்தை விற்கும் நிலை வந்தது ஏன்?
2026 சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, 'உங்கள் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் குரலை கேட்டுள்ளது பிபிசி தமிழ்.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டை உலுக்கிய கிட்னி முறைகேடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குரலை கேட்க நாமக்கல் மாவட்டத்திற்கு சென்று, இவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



