தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
சிறப்புச் செய்திகள்
அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு எதை உணர்த்துகிறது? அதிமுக மெஜாரிட்டி பெறாவிட்டால் என்ன நடக்கும்?
தமிழ்நாட்டில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் திமுகவை அதிமுக முந்தியுள்ளது. ஆனாலும், கூட்டணியில் பல முடிவுகளை பாஜகவே எடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதற்கு அதிமுக பதில் என்ன? அதிமுக தனி மெஜாரிட்டி பெறாவிட்டால் என்ன நடக்கும்?
கோவையை ஒட்டி கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரமே தென்படாத கிராமம் - 1991ல் என்ன நடந்தது?
கோவை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள சோமையம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அடையாளங்கள் தொடர்பான கட்டுப்பாடு, ஊர் மக்களால் ஒருங்கிணைந்து கடைபிடிக்கப்படுகிறது.
வருசநாடு: தமிழ்நாட்டின் தனித்துவம் வாய்ந்த வாக்குச்சாவடி உள்பட தேர்தல் பற்றிய முழு விவரம்
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு - யாருக்கு எத்தனை தொகுதிகள்?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு இன்று முடிவு செய்யப்பட்டது.
திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகல் - வேல்முருகன் முடிவால் யாருக்கு பாதிப்பு?
குறைவான தொகுதிகள் ஒதுக்கீடு, கோரிக்கைகள் நிராகரிப்பு மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீடு போன்ற காரணங்களால் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு ஒரு மாதத்திற்கும் கூடுதல் அவகாசம் இருப்பது யாருக்கு சாதகம்?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கு ஒரு மாதத்திற்கும் அதிகமான அவகாசம் உள்ளது. இது களத்தில் யாருக்கு சாதகமாக இருக்கும்?
மகளிர் குரல்
தேர்தல் பார்வை
தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சிகளின் சின்னங்கள் மக்களிடையே செலுத்தும் தாக்கம் என்ன?
தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், சிறு கட்சிகள், அதன் சித்தாத்தங்கள், வேட்பாளர்கள், கடந்த கால வரலாறு என எல்லாவற்றையும் கடந்து, ஒரு கட்சியின் ‘சின்னம்’ என்பது ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்டளவு தாக்கம் செலுத்துகிறது.
திமுக கூட்டணியில் யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு? ஓர் அலசல்
திமுக கூட்டணியில் நீண்டகாலமாக இருக்கும் கட்சிகளின் தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு வங்கி சரிந்துள்ள தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை என அறிவித்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மண்டலத்தில் இந்த சிறிய கட்சிகளின் தாக்கம் வரும் தேர்தலில் எப்படி இருக்கும்?
கொங்கு சமுதாய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிரெதிர் கூட்டணிகளை ஆதரிக்கும் நிலையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மேற்கு மண்டலத்தில் திமுக, அதிமுகவின் வெற்றி தோல்விகளில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாஜகவை விஜய் விமர்சிக்காததற்கு சிபிஐ அழுத்தம் காரணமா?: அருண்ராஜ் சொன்னதன் அரசியல் பின்னணி!
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக விஜய் அறிவித்த பின்பு, சிபிஐ, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலமாக அழுத்தம் தரப்படுகிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கூறியுள்ள கருத்து விவாதப் பொருளாகி இருக்கிறது. என்ன நடக்கிறது?
'90 தொகுதி, இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி': த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?
தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக "90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று பேரம் பேசப்பட்டதாகவும் அதை விஜய் மறுத்துவிட்டதாகவும்" அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசிய நிலையில், ''நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.'' என்று விஜய் பேசியுள்ளார்.























