காணொளி: இரானின் ஏவுகணை ஏவூர்தி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய காட்சி
காணொளி: இரானின் ஏவுகணை ஏவூர்தி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய காட்சி
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் மோதல் இரண்டாவது வாரத்தை அடைந்துள்ள நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் தொடர்ச்சியான கூட்டு வான்வழித் தாக்குதல்கள் இரானின் ராணுவத் திறன்களைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக கூறுகின்றன.
இந்நிலையில், இரானின் ஏவுகணை ஏவூர்தி மீது தாக்குதல் நடத்திய காணொளியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



