You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரண்டு தேவாலயங்களுக்கு இடையே நடந்த 'ராக்கெட் போர்'
காணொளி: இரண்டு தேவாலயங்களுக்கு இடையே நடந்த 'ராக்கெட் போர்'
கிரீஸின் சியோஸ் தீவிலுள்ள வ்ரொன்டாடோஸ் கிராமத்தில், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு "ராக்கெட் போர் நிகழ்வு உற்சாகத்துடன் நடைபெற்றது.
இந்த பாரம்பரியம் 19-ஆம் நூற்றாண்டில் ஒட்டோமான் ஆட்சியின் போது தொடங்கியது எனக் கருதப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு