You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: போர் நிறுத்தத்தை கொண்டாடிய லெபனான் மக்கள்
காணொளி: போர் நிறுத்தத்தை கொண்டாடிய லெபனான் மக்கள்
லெபனானும் இஸ்ரேலும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதை லெபனானில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும், பாடல்கள் பாடியும் கொண்டாடினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு