You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: லெபனானுக்கு ஆதரவாக பேசிய டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லெபனானுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
"நீங்கள் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு லெபனானில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டியது அவசியமா? இல்லை, அது நேரடியாக சம்பந்தப்படவில்லை. ஆனால் உளவியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். ஆனால், லெபனான் மீண்டும் ஒரு நிலையான நாடாக மாற நாங்கள் உதவப் போகிறோம். உங்களுக்கு தெரியும், அவர்கள் நீண்ட காலமாக சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்." என அவர் இன்று (ஏப்ரல் 18) பேசியுள்ளார்.
"அவர்கள் நிறைய கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார்கள், அதனால் மீண்டும் ஒரு நாடாக அமைய நாங்கள் உதவ உள்ளோம்" என்றும் டிரம்ப் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு