காணொளி: திரிஷா குறித்த பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம்
காணொளி: திரிஷா குறித்த பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா பற்றி தெரிவித்த கருத்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகை திரிஷா தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



