காணொளி: இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசு பேருந்து

காணொளிக் குறிப்பு, இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசு பேருந்து
காணொளி: இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசு பேருந்து

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கவுந்தப்பாடி அருகே அய்யம்பாளையம் பிரிவு பகுதியில் சாலையை கவனிக்காமல் சென்ற இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கூலித் தொழிலாளி காயமடைந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு