காணொளி: தெஹ்ரானில் இரவில் தொடர்ந்து கேட்ட வெடிப்புச் சத்தம்

காணொளி: தெஹ்ரானில் இரவில் தொடர்ந்து கேட்ட வெடிப்புச் சத்தம்

இரான் உடனான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து அதிக அளவிலான தாக்குதல்களை சனிக்கிழமை இரான் சந்தித்துள்ளது.

மார்ச் 28 அன்று மட்டும் குறைந்தபட்சம் 701 தாக்குதல்கள் பதிவானதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் செய்தி முகமை தெரிவிக்கிறது.

போர் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக அளவிலான தாக்குதல்கள் பதிவானது சனிக்கிழமை தான் என அந்த முகமை குறிப்பிட்டுள்ளது.

அதன் அறிக்கைப்படி, இந்த தாக்குதல்களில் 74% இரான் தலைநகர் தெஹ்ரானில் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில் தெஹ்ரானில் இரவில் தொடர்ந்து வெடிப்புச் சத்தம் கேட்ட காணொளி வெளியாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு