You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக திமுக போராட்டம்
காணொளி: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக திமுக போராட்டம்
மத்திய அரசின் தொகுதிகள் மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் நாமக்கல், விழுப்புரம், திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு