காணொளி: பரப்புரையில் சைக்கிள் ஓட்டி நிலை தடுமாறிய விஜய்

காணொளிக் குறிப்பு, காணொளி: சைக்கிள் ஓட்டி நிலைதடுமாறிய விஜய்
காணொளி: பரப்புரையில் சைக்கிள் ஓட்டி நிலை தடுமாறிய விஜய்

காரைக்குடியில் பரப்புரையின்போது, தவெக தலைவர் விஜய் திடீரென பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிளில் செல்ல முயல, மக்கள் சூழ்ந்ததால் அவர் நிலைதடுமாறிப் போனார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு