காணொளி: இஸ்ரேல் அருகே மேற்கு கரையில் பெரிய ஏவுகணை பாகம்

காணொளிக் குறிப்பு, மேற்கு கரையில் பெரிய ஏவுகணை பாகம்
காணொளி: இஸ்ரேல் அருகே மேற்கு கரையில் பெரிய ஏவுகணை பாகம்

இஸ்ரேல் அருகே மேற்குக் கரையில், நாப்லஸ் நகரம் அருகிலுள்ள ஹாரிஸ் கிராமத்தில் ஏவுகணையின் மிகப்பெரிய பாகம் காணப்பட்டது.

அது இரான் ஏவுகணையின் பாகமா அல்லது இஸ்ரேலின் வான்வழி பாதுகாப்பு அமைப்பு ஏவிய இடைமறிப்பு ஏவுகணை பாகமா என்பது தெளிவாக தெரியவில்லை என ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலால் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்று பாலத்தீன அவசர மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு