You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்
காணொளி: தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்
தெற்கு லெபனானில் உள்ள நாபதியே நகரத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த வீடியோ ஏப்ரல் 10 அன்று பதிவு செய்யப்பட்டவை என்று லெபனான் அரசு செய்தி நிறுவனம் மற்றும் பிற உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
வீடியோவில், கட்டடங்களுக்கு நடுவில் இருந்து பெரிய அளவில் புகை எழுவது தெரிகிறது. வெடிப்பு சத்தங்களும் கேட்கிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு