You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மழலைகளுடன் சேர்ந்து பாடிய ஒபாமா - மம்தானி
காணொளி: மழலைகளுடன் சேர்ந்து பாடிய ஒபாமா - மம்தானி
சனிக்கிழமை அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் நியூ யார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி முதல் முறையாக சந்தித்தனர்.
இருவரும் ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் சந்தித்து, அங்கிருந்த குழந்தைகளுடன் சேர்ந்து பாடல்கள் பாடினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு