காணொளி: மணிப்பூரில் பேரணியின் போது பதற்றம்

காணொளி: மணிப்பூரில் பேரணியின் போது பதற்றம்

மணிப்பூரின் காக்ச்சிங்கில் நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தினர்.

என்ன நடந்தது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு