காணொளி: டிரம்ப் அறிவிப்புக்கு பிறகு நடப்பது என்ன?

காணொளிக் குறிப்பு, டிரம்ப் அறிவிப்புக்கு பிறகு நடந்தது என்ன?
காணொளி: டிரம்ப் அறிவிப்புக்கு பிறகு நடப்பது என்ன?

இரான் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் முரண்பட்ட தகவல்களை வழங்குவதால் குழப்பம் நீடிக்கிறது. தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் கூறுவதை இரான் மறுத்துள்ளது. என்ன நடக்கிறது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு