178 ஆண்டுகளாக இயங்கும் சாவித்ரிபாய் புலே தொடக்கி வைத்த பள்ளி
178 ஆண்டுகளாக இயங்கும் சாவித்ரிபாய் புலே தொடக்கி வைத்த பள்ளி
ஜில்லா பரிஷத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தங்கள் பள்ளியைப் பெருமையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏனெனில், இந்தப் பள்ளி சாவித்ரிபாய் புலேவின் சிந்தனைகளைத் தனது மரபாகக் கொண்டிருப்பது மட்டுமின்றி சாவித்ரிபாய் புலேவாலேயே நிறுவப்பட்டதும் ஆகும்.
இந்தப் பள்ளி புனே மாவட்டத்தில் உள்ள ஓட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது. மகாத்மா புலேவின் நெருங்கிய தோழரான பாவ் கொண்டாஜி தும்ப்ரே பாட்டீல், இந்தப் பள்ளியை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார்.
விரிவாக காணொளியில்...
பிபிசி தமிழுடன் பகிருங்கள்
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 'சாதிய பாகுபாடு' நிலையில் மாற்றம் உள்ளதா? உங்கள் அனுபவம் மற்றும் கருத்துகளை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



