காணொளி: சதுரங்க ஸ்ட்ரீமிங்கில் சாதிக்கும் வீராங்கனை
காணொளி: சதுரங்க ஸ்ட்ரீமிங்கில் சாதிக்கும் வீராங்கனை
சாரா என்கிற சதுரங்க வீராங்கனை பாரம்பரிய போட்டிகளை விடவும் இணையத்தில் இந்த விளையாட்டை ஸ்ட்ரீமிங் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் மூலம் மாதம் 1000 யூரோ வரை சம்பாதித்து வருகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



