You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த நபர்
காணொளி: ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த நபர்
எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர் தவறி விழுந்த காட்சி இது.
நடைமேடையில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கிய நபர் ரயில் புறப்பட்டதால் ஓடிச் சென்று அதில் ஏற முற்பட்டார். அப்போது அவர் நிலைதடுமாறினார். இதனால் அவர் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கிருந்த காவலர் அவரை இழுத்து மீட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு