அமேசான் காடு 150 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? - அற்புத புகைப்படங்கள்

பட மூலாதாரம், ALBERT FRISCH / SOTHEBYS
ஜெர்மனி புகைப்பட கலைஞர் ஆல்பர்ட் எடுத்த புகைப்படங்கள் நியூயார்க்கில் ஏலத்தில் விடப்பட்டது. அதில் பல புகைப்படங்கள் பொக்கிஷம்.
குறிப்பாக அந்தப் புகைப்படங்களில் 150 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அமேசான் காட்டின் புகைப்படங்களும் இருந்தன.
ஆல்பர்ட் வெறும் அமேசான் காட்டை மட்டும் அல்லாமல், அங்கு வாழ்ந்த பழங்குடிகள் அவர்களின் இருப்பிடங்கள் என பல புகைப்படங்களை உயிர்ப்புடன் எடுத்திருக்கிறார்.

பட மூலாதாரம், ALBERT FRISCH / SOTHEBYS
1867ஆம் ஆண்டு அமேசான் காடுகளுக்கு பயணம் செய்து படங்கள் எடுத்திருக்கிறார்.

பட மூலாதாரம், ALBERT FRISCH / SOTHEBYS
ஒவ்வொரு புகைப்படத்திற்கு பின்னும் பெருங்கதை இருக்கிறது, அதீத உழைப்பு இருக்கிறது.

பட மூலாதாரம், ALBERT FRISCH / SOTHEBYS

பட மூலாதாரம், ALBERT FRISCH / SOTHEBYS

பட மூலாதாரம், ALBERT FRISCH / SOTHEBYS

Amazon Forest : 22 ஆண்டுகள் தனி ஆளாக வாழ்ந்து வரும் தனி ஒருவன்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1

பட மூலாதாரம், ALBERT FRISCH / SOTHEBYS
ஏறத்தாழ 1000 மைல்கள் நடந்தும், படகில் பயணித்தும் இந்தப் படங்களை அவர் எடுத்திருக்கிறார்.

பட மூலாதாரம், ALBERT FRISCH / SOTHEBYS

பட மூலாதாரம், ALBERT FRISCH / SOTHEBYS

பட மூலாதாரம், ALBERT FRISCH / SOTHEBYS
All photographs courtesy Albert Frisch / Sothebys

Why Amazon is burning? நம் நுரையீரல் பற்றி எரிகிறது | Amazon Forest Fire - Explained in Tamil
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்