யுக்ரேன் Vs ரஷ்யா: போர் சூழலை விளக்கும் கள படங்கள்

யுக்ரேனில் 6ஆம் நாளாக ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில இடங்களில் யுக்ரேனிய படையினரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில், யுக்ரேனின் தலைநகர் கீயவில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் சமீபத்திய படங்களின் தொகுப்பை இங்கே பகிர்ந்துள்ளோம்.

கார்கிவ் - இடிபாடுகளுக்குள் சடலங்கள், காயம் அடைந்தவர்களை தேடும் அவசரகால மீட்புக்குழு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கார்கிவ் - இடிபாடுகளுக்குள் சடலங்கள், காயம் அடைந்தவர்களை தேடும் அவசரகால மீட்புக்குழு
Photos are emerging showing the damage caused by Russia's strike this morning on the centre of Ukraine's second-biggest city, Kharkiv.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள்
கார்கிவ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கார்கிவ் நகரம் கடந்த சில நாட்களாகவே ரஷ்ய படையினரால் இலக்கு வைக்கப்பட்டிருந்து.
கீயவின் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறும் முன் தன் மகளைக் கண்ணீர்மல்க கட்டியணைத்து விடை கொடுக்கும் தந்தை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கீயவின் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறும் முன் தன் மகளைக் கண்ணீர்மல்க கட்டியணைத்து விடை கொடுக்கும் தந்தை
கீயவில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவின் போது யுக்ரேனிய ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கீயவில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவின் போது யுக்ரேனிய ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், "படையெடுப்பு வேண்டாம் " என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் ...

பட மூலாதாரம், REUTERS/Umit Bektas

படக்குறிப்பு, புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், "படையெடுப்பு வேண்டாம் " என்று எழுதப்பட்ட பதாகைகளுடன்...
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் யுக்ரேனிய ராணுவத்தில் தன்னார்வமாகச் சேர்ந்தவர். (கையில் மஞ்சள் நிறப் பட்டை அணிந்துள்ளார். )

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் யுக்ரேனிய ராணுவத்தில் தன்னார்வமாகச் சேர்ந்தவர். (கையில் மஞ்சள் நிறப் பட்டை அணிந்துள்ளார் )
யுக்ரேனைக் காப்பதற்காக துப்பாக்கி ஏந்தியிருக்கும் யுக்ரேனிய 26 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வியாட்டஸ்லோ யூரஷ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேனைக் காப்பதற்காக துப்பாக்கி ஏந்தியிருக்கும் யுக்ரேனிய 26 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வியாட்டஸ்லோ யூரஷ்
தாக்குதலை எதிர்கொள்ள பாட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் குடிமக்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தாக்குதலை எதிர்கொள்ள பாட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் குடிமக்கள்
ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி சுரங்க அறைகளில் தங்கியிருக்கும் மக்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி சுரங்க அறைகளில் தங்கியிருக்கும் மக்கள்
பெட்ரோல் கிடங்கில் தாக்குதல் நடத்தப்பட்டபோது கிளம்பிய புகையை ஒரு படைவீரரும் அவரது நாயும் பார்க்கும் காட்சி.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பெட்ரோல் கிடங்கில் தாக்குதல் நடத்தப்பட்டபோது கிளம்பிய புகையை ஒரு படைவீரரும் அவரது நாயும் பார்க்கும் காட்சி.
யுக்ரேன் படங்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ரஷ்ய படையெடுப்பிலிருந்து தப்பி வெளியேறிய யுக்ரேனிய பெண் போலாந்தின் ப்ரெஸ்மிஸ்லில் உள்ள ஒரு தற்காலிக முகாமில் தன் குழந்தையை கட்டியணைத்தபடி சோகத்தில் உறைந்திருக்கிறார்.
பதுங்கிடங்களில் பாதுகாப்புக்காக தங்கியிருக்கும் குடும்பம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பதுங்கிடங்களில் பாதுகாப்புக்காக தங்கியிருக்கும் குடும்பம்
பனிப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட பதுங்குகுழிப் படுக்கைகம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
படக்குறிப்பு, பனிப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட பதுங்குகுழிப் படுக்கைகம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
பனிப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட பதுங்குகுழிப் படுக்கைகம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
படக்குறிப்பு, பனிப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட பதுங்குகுழிப் படுக்கைகம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: