காணொளி: 'எனக்கு ரோல் மாடல் அவர்தான்' - பிடிஆரை புகழ்ந்த செம்மலை
காணொளி: 'எனக்கு ரோல் மாடல் அவர்தான்' - பிடிஆரை புகழ்ந்த செம்மலை
பிபிசி தமிழ் ஒருங்கிணைத்திருந்த "மகளிர் குரல்" நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிமுக மூத்த செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசினர். அவர்கள் கூறியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



