காணொளி: சேலத்தில் அரசு பேருந்து மோதி விபத்து - 8 பேர் பலி

காணொளிக் குறிப்பு, அரசு பேருந்து மோதி விபத்து 8 பேர் பலி
காணொளி: சேலத்தில் அரசு பேருந்து மோதி விபத்து - 8 பேர் பலி

சேலம் மாவட்டம் உத்தமசோழபுரத்தில் உள்ள சூளைமேடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையைக் கடந்து மறுபுறம் சாலையில் சென்றுகொண்டிருந்த பிக்கப் வேன் மீதும் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி மற்றும் வேனில் இருந்த 6 பேர் என குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு