காணொளி: "எப்ஸ்டீன் தீவுக்கு சென்றதில்லை" - டிரம்ப் பேசியது என்ன?
காணொளி: "எப்ஸ்டீன் தீவுக்கு சென்றதில்லை" - டிரம்ப் பேசியது என்ன?
"வர்த்தக செயலாளர் எப்ஸ்டீன் தீவுக்கு சென்றது உங்களுக்கு தெரியுமா? அவர் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளீர்களா?" என்ற கேள்விக்கு இன்று (பிப்ரவரி 13) பதிலளித்த டிரம்ப்,
"இல்லை, அதைப் பற்றி எனக்கு தெரியவில்லை. அதைப் பற்றி அவருடன் நான் பேசவில்லை. எனக்கு தெரியவில்லை, அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அங்கு சென்றதாக கேள்விப்பட்டேன். சில சமயங்களில் சிலர் சென்றிருந்தார்கள் என்று நினைக்கிறேன். நான் இல்லை. நான் அங்கு இருந்ததில்லை. யாராவது ஒருவர் ஒரு நாள் நான் அங்கே இருந்ததில்லை என்று சொல்வார்கள்" என்று கூறினார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



