காணொளி: அமெரிக்காவில் மக்களை கவர்ந்த ஐஸ் எரிமலை

காணொளிக் குறிப்பு, ஐஸ் எரிமலை
காணொளி: அமெரிக்காவில் மக்களை கவர்ந்த ஐஸ் எரிமலை

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நீரூற்றிலிருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் குளிர் காரணமாக காற்றிலேயே உறைந்து ஐஸ் ஆக மாறியது. பனியில் உறைந்து கூம்பு வடிவில் நிற்கும் நீரூற்று, ஐஸ்-ல் எரிமலை உருவானால் எப்படி இருக்குமோ அப்படி காட்சியளித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு