காணொளி: ஆஸ்கார் விருதுடன் பர்கர் சாப்பிட்ட மைக்கேல் ஜார்டன்
காணொளி: ஆஸ்கார் விருதுடன் பர்கர் சாப்பிட்ட மைக்கேல் ஜார்டன்
சின்னர்ஸ் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை மைக்கேல் பி. ஜார்டன் வென்றார்.
விருது விழா முடிந்த பிறகு பிரபல உணவகமான இன்-என்-அவுட்-க்கு அவர் சென்றார். அங்கு அவர், மக்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டு, விருதுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். அவரது இந்த செயல் சமூக ஊடகங்களில் வைரலானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



