காணொளி: ஹோர்மூஸ் நீரிணை பற்றி பேசிய இரான் வெளியுறவு அமைச்சர்

காணொளிக் குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை பற்றி பேசிய இரான் வெளியுறவு அமைச்சர்
காணொளி: ஹோர்மூஸ் நீரிணை பற்றி பேசிய இரான் வெளியுறவு அமைச்சர்

இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஹோர்மூஸ் நீரிணை முக்கியமான புள்ளியாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் ஹோர்மூஸ் நீரிணை பற்றி பேசியுள்ள இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "அவர்கள் (அமெரிக்கர்கள்) ஹோர்மூஸ் நீரிணை திறந்து இருக்க வேண்டும் என மற்ற நாடுகளிடம் உதவி கேட்கிறார்கள். ஆனால், ஹோர்மூஸ் நீரிணை எங்களைப் பொருத்தவரை திறந்துதான் உள்ளது. எங்களது நாட்டின் மீது நியாயமற்ற தாக்குதலை நடத்திய எதிரிகளுக்கும் அவர்களது நட்பு நாடுகளுக்கும் மட்டும்தான் அது மூடப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு