காணொளி: எரிவாயு சிக்கலில் இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்? பிடிஆர் பதில்
காணொளி: எரிவாயு சிக்கலில் இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்? பிடிஆர் பதில்
பெண்களுக்கான திட்டங்களில் அரசியல் கட்சிகள் போதுமான கவனம் செலுத்துகின்றனவா என்பது குறித்து அரசியல் தலைவர்கள் உடன் பிபிசி நடத்திய மகளிர் குரல் நிகழ்வில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் இரானில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து பேசியிருந்தார். இந்த விவகாரத்தில் இந்தியா செய்திருக்க வேண்டியது என்ன என்பது பற்றி அமைச்சர் கூறியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



