காணொளி: ரயில்வே பாதையில் ஊழியர்களை விரட்டிய யானை

காணொளிக் குறிப்பு, ரயில்வே பாதையில் ஊழியர்களை விரட்டிய யானை
காணொளி: ரயில்வே பாதையில் ஊழியர்களை விரட்டிய யானை

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை இரயில் பாதையில் குகைக்குள் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று திடீரென குகையில் இருந்து வெளியே வந்தது. அப்போது அங்கு நின்றிருந்த ரயில்வே ஊழியர்களை சிறிது தூரம் விரட்டியது. ஊழியர்கள் ரயில்வே பாலத்தின் மீது நின்றதால் யானையிடமிருந்து தப்பினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு