காணொளி: தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஐசியுவில் இருந்து மீண்டுவிட்டதா? - பிடிஆர் பதில்
காணொளி: தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஐசியுவில் இருந்து மீண்டுவிட்டதா? - பிடிஆர் பதில்
பிபிசி தமிழ் சென்னையில் ஒருங்கிணைத்திருந்த 'மகளிர் குரல்' நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிடல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கலந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து பேசினார். முழு உரையாடலை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு