காணொளி: ஹோர்முஸ் நீரிணையில் சரிந்த கப்பல் போக்குவரத்தின் காட்சி

காணொளிக் குறிப்பு, அன்றும் இன்றும்... இரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் சரிந்த கப்பல் போக்குவரத்து.
காணொளி: ஹோர்முஸ் நீரிணையில் சரிந்த கப்பல் போக்குவரத்தின் காட்சி

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரானுடன் போரில் ஈடுபட்டு வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை இரான் மூடியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 12 மற்றும் இந்த ஆண்டு மார்ச் 12 அந்தப் பகுதி கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள வித்தியாசத்தைக் காட்டும் காணொளி இது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு