காணொளி: இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான இரானிய ஆராய்ச்சி மையம்
காணொளி: இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான இரானிய ஆராய்ச்சி மையம்
இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இரானின் அண்டைய வளைகுடா நாடுகளும் தாக்குதலுக்கு இலக்கு ஆகியுள்ளன. இரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் தாக்குதலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



