காணொளி: துபை விமான நிலையம் அருகே தீ - விமான சேவைகள் பாதிப்பு

காணொளிக் குறிப்பு, துபை விமான நிலையம் அருகே தீ - விமான சேவைகள் பாதிப்பு
காணொளி: துபை விமான நிலையம் அருகே தீ - விமான சேவைகள் பாதிப்பு

துபை சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு எரிபொருள் கிடங்கில் டிரோன் தொடர்பான சம்பவத்தினால் தீ ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தன.

தற்போது சில விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்படுகின்றன என்று துபாய் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு