காணொளி: பூத் ஸ்லிப் என்பது என்ன? வாக்களிக்க தேவையான 12 ஆவணங்கள் எவை?

காணொளி: பூத் ஸ்லிப் என்பது என்ன? வாக்களிக்க தேவையான 12 ஆவணங்கள் எவை?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் விநியோக்கிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பூத் ஸ்லிப் இடம்பெறும் தகவல்கள் என்ன? பூத் ஸ்லிப்பை வைத்து மட்டும் வாக்களிக்க முடியுமா? தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்கள் என்னவென்பதைப் பற்றி இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு