காணொளி: வீட்டின் சுவரை உடைத்து பாய்ந்த பேருந்து
காணொளி: வீட்டின் சுவரை உடைத்து பாய்ந்த பேருந்து
கேரள மாநிலம் கோழிக்கோடில் பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் ஓட்டுநருக்கு காயமடைந்துள்ளதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு