கண்ணிவெடி வைக்கும் இரான் கப்பல்களை அமெரிக்கா அழித்த காட்சி

காணொளிக் குறிப்பு,
கண்ணிவெடி வைக்கும் இரான் கப்பல்களை அமெரிக்கா அழித்த காட்சி

ஹோர்முஸ் நீரிணை அருகே மார்ச் 10-ம் தேதியான நேற்று கடலுக்கு அடியில் கண்ணிவெடி வைக்க பயன்படுத்தப்பட்ட 16 இரானிய கப்பல்கள் மற்றும் படகுகளை தாக்கியதாக அமெரிக்கா காணொளி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு