காணொளி: 'பாகிஸ்தானுக்கு செல்வேன்' - டிரம்ப் பேசியது என்ன?
காணொளி: 'பாகிஸ்தானுக்கு செல்வேன்' - டிரம்ப் பேசியது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "நான் பாகிஸ்தானுக்கு செல்வேன். ஆம், பாகிஸ்தான் சிறப்பாக உள்ளது. அவர்கள் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "ஒப்பந்தம் இஸ்லாமாபாத்தில் கையெழுத்தானால், நான் போகலாம். அந்த ஃபீல்ட் மார்ஷல் மிகவும் நல்லவராக உள்ளார். பாகிஸ்தானின் பிரதமர் மிகவும் சிறப்பாக இருக்கிறார். அதனால் நான் போகலாம். அவர்கள் நான் வர வேண்டும் என விரும்புகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



