காணொளி: 'இரானுடன் நல்ல உறவு இருக்கிறது' - டொனால்ட் டிரம்ப் பேச்சு
காணொளி: 'இரானுடன் நல்ல உறவு இருக்கிறது' - டொனால்ட் டிரம்ப் பேச்சு
"இரானின் எண்ணெயை வாங்க ஆர்வமாக இருக்கிறீர்களா?" என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "பார்ப்போம். நம்ப முடியாதது போல இருந்தாலும், இப்போது எங்களுக்கு இரானுடன் நல்ல உறவு இருக்கிறது" என்று பதிலளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு