காணொளி: 230 ஆண்டு பழமையான பிரமாண்ட செட்டிநாடு வீடு எப்படி இருக்கும்?

காணொளிக் குறிப்பு, கானாடுகாத்தானில் இருக்கும் 230 ஆண்டு பழமையான பிரமாண்ட செட்டிநாடு வீடு
காணொளி: 230 ஆண்டு பழமையான பிரமாண்ட செட்டிநாடு வீடு எப்படி இருக்கும்?

காரைக்குடி மாவட்டம் கானாடுகாத்தானில் இருக்கும் 230 ஆண்டு பழமையான பிரமாண்ட செட்டிநாடு வீடு உள்ளது. இது தற்போது உணவு விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு