சௌதி எண்ணெய் உற்பத்தி நிலையம் நோக்கி வந்த ஏவுகணை வெடித்த காட்சி

காணொளிக் குறிப்பு, சௌதி எண்ணெய் உற்பத்தி நிலையம் நோக்கி வந்த ஏவுகணை வெடித்த காட்சி
சௌதி எண்ணெய் உற்பத்தி நிலையம் நோக்கி வந்த ஏவுகணை வெடித்த காட்சி

இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில் வளைகுடா நாடுகளும் தாக்குதலுக்கு இலக்கு ஆகியுள்ளன. சௌதி அரேபியா பல்வேறு நிலைகளும் இலக்கு வைக்கப்பட்டன. அந்த வகையில் எண்ணெய் உற்பத்தி நிலையம் நோக்கி வந்த ஏவுகணை ஒன்று வெடித்த காட்சி வெளியாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு