காணொளி: இரானின் முக்கிய எரிவாயு நிலை மீது இஸ்ரேல் தாக்குதல்
காணொளி: இரானின் முக்கிய எரிவாயு நிலை மீது இஸ்ரேல் தாக்குதல்
இரானின் முக முக்கிய எரிவாயு நிலைகளில் ஒன்றான சௌத் பார்ஸ் மீது மார்ச் 18 அன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல்வேறு வளைகுடா நாடுகள் மீது இரான் தாக்குதல்கள் தொடுத்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



