காணொளி : தீயணைப்பு வாகனம் மீது மோதிய விமானம்

காணொளிக் குறிப்பு, தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதிய சிசிடிவி காட்சி
காணொளி : தீயணைப்பு வாகனம் மீது மோதிய விமானம்

நியூ யார்க்கின் லா கார்டியா விமான நிலையத்தில், ஒரு விமானம் டிரக் ஒன்றுடன் மோதியதில், விமானிகள் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு