காணொளி: மறைந்த இரான் உயர் தலைவர்களின் இறுதிச்சடங்கில் திரண்ட மக்கள்
காணொளி: மறைந்த இரான் உயர் தலைவர்களின் இறுதிச்சடங்கில் திரண்ட மக்கள்
இரானிய உயர் தலைவர்களின் இறுதிச்சடங்கில் பெரும் திரளான மக்கள் பங்கேற்றனர்.
இரானிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லரிஜானி, பசிஜ் எனப்படும் இரானின் துணை ராணுவ படையின் தலைவர் கொலெம்ரேசா சொலெய்மானி ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதை இரான் உறுதிப்படுத்தியுள்ளது.
மார்ச் 4-ஆம் தேதி அன்று, அமெரிக்காவின் நீர்மூழ்கி ஏவுகணை தாக்குதலால் இரான் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா மூழ்கடிக்கப்பட்டதில் அதில் உயிரிழந்த 84 பேரின் நினைவாகவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



