காணொளி: "சஞ்சு சாம்சன் ஒரு நல்ல மனிதர்" - சூர்யகுமார் நெகிழ்ச்சி
காணொளி: "சஞ்சு சாம்சன் ஒரு நல்ல மனிதர்" - சூர்யகுமார் நெகிழ்ச்சி
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் சஞ்சு சாம்சன் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.