காணொளி: துபையில் டிரோன் தாக்குதலால் வானில் வட்டமிட்ட விமானங்கள்

காணொளிக் குறிப்பு, துபையில் டிரோன் தாக்குதலால் வானில் வட்டமிட்ட விமானங்கள்
காணொளி: துபையில் டிரோன் தாக்குதலால் வானில் வட்டமிட்ட விமானங்கள்

துபை விமான நிலையம் அருகே டிரோன் தாக்குதல் நிகழ்ந்ததால் அதனை நோக்கி வந்த விமானங்கள் தரையிரங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. இந்த விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு