காணொளி: "நாங்கள் போர்நிறுத்தம் கேட்கவே இல்லை" - இரான் வெளியுறவு அமைச்சர்
காணொளி: "நாங்கள் போர்நிறுத்தம் கேட்கவே இல்லை" - இரான் வெளியுறவு அமைச்சர்
இரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் இரான் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அமெரிக்க டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அந்த தகவலை நிராகரித்துள்ளார். இது தொடர்பில் அவர் பேசியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



